Digital Marketing in Tamil –  டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

Digital Marketing in Tamil – டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

Nigetha T.Rajah – An experienced SEO analyst at Extreme SEO Internet Solutions, presents to you the first ever Tamil Language Digital Marketing online course conducted in Sri Lanka. Through her course she introduces the main concepts of Digital Marketing, why it is important for businesses to consider it as one of their marketing channels (or perhaps the main channel), market/keyword research, technical implementation and measuring results.

This course is designed for beginners as well as intermediates who want to refresh their knowledge in the latest practices related to digital marketing. Coming from a leading digital marketing firm in South Asia, the knowledge that can be gained from this course may very well shape the career of many aspiring digital marketers in the region.

நிகேதா துரைராஜா-

ஸ்ரீலங்காவில் முதன் முதலில் நடந்த தமிழ் மொழி டிஜிட்டல் மார்கெட்டிங் ஆன்லைன் பாடநெறியை, எக்ஸ்ட்ரீம் எஸ்ஈஓ இண்டர்நெட் சொல்யுஷன்ஸின் அனுபவம் வாய்ந்த எஸ்ஈஓ பகுப்பாய்வாளர் உங்களுக்காக வழங்குகிறார். .

அவரது பாடநெறிகளின் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங்கின் முக்கிய கருத்துகள், வணிகர்கள் அதை அவற்றின் மார்க்கெட்டிங் சேனல்களில் ஒன்றாக (அல்லது பிரதானமாக ) ஏன் கருத வேண்டும், சந்தை/சிறப்புச்சொல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப நடைமுறை மற்றும் அளவீட்டு முடிவுகள் முதலியவற்றை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான, சமீபத்திய நடைமுறைகளில் தங்கள் அறிவை மேம்படுத்த விரும்பும் ஆரம்ப நிலை, இடைநிலையில் இருப்பவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஒரு முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் இதனை வழங்குவதால் , இந்த பாடத்திட்டத்திலிருந்து பெறக்கூடிய அறிவானது , இப்பகுதியில் இருக்கும் பல ஆர்வமுள்ள டிஜிட்டல் விளம்பரதாரர்களின் வாழ்க்கையை நன்கு வடிவமைக்கும்

Course Curriculum

Instructors

eLearning.lk is revolutionizing the Sri Lankan local language distant learning landscape.

Reviews

0
0 rating
5 stars
0
4 stars
0
3 stars
0
2 stars
0
1 star
0